Home Blog Page 2

கொரோனா அச்சம் – ஜப்பானிலிருந்து மீண்டும் நாடு திரும்பியுள்ள 292 இலங்கையர்கள் …!!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் சிக்கித் தவித்த 292 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை மீண்டும் வந்தடைந்துள்ளனர். அதன்படி ஜப்பானின் நரிட்டாவிலிருந்து 292 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில்...

சுற்றுலா துறையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேம்படுத்துவதற்காக பாரிய வேலைத்திட்டம்…!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் சுற்றுலாமையமாக மாற்றியமைப்பதற்கான ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.கெட்டியாராச்சி நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்ததுடன் , மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி...

தற்கொலைக்கு முயன்ற சிறுமியால் வவுனியா வைத்தியசாலையில் பரபரப்பு…!!!

வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்வதற்கு முயற்சித்ததாக வைத்தியசாலை...

சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் குறித்து ஆராய்வு…!!!

சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் திட்டம்பற்றி ஆராய்ந்து முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் கலந்துரையாடல் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் மாவட்ட இணைப்பாளர் ஆர். மனோகரன் தகவல்...

வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சிநெறிகள் ஆரம்பம்…!!!

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப அரச துறைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நாடு பூராகவும் உள்ள 51 இராணுவ மத்திய...

வனவிலங்கு பாதுகாப்பிற்கு புதிய சட்டம் – அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவிப்பு …!!!

வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டங்கள் அடங்கிய புதிய வரைவு இரண்டு மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தகவல் தெரிவித்துள்ளார். மஸ்கெலியாவில் நடைபெற்ற ஊடக...

யாழ்.புதிய கட்டளைத்தளபதிக்கும் நல்லை ஆதீன குருமுதல்வருக்கும் இடையில் கலந்துரையாடல் …!!!

யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத்தளபதி மேஐர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (சனிக்கிழமை) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ...

தேசிய பட்டியல் பிரதிநிதிகளை அறிவிப்பதில் தாமதம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி…!!!

நாடாளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் தேசிய பட்டியல் பிரதிநிதிகளின் பெயரை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் எங்கள் மக்கள் கட்சியும்...

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட மாநகர சபை முன்னாள் முதல்வரின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் …!!!

யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வரின் 22ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது யாழ்ப்பாண மாநகரசபை முன்னாள் முதல்வர் பொன் சிவபாலனுடன் குண்டுவெடிப்பில் உயிரிழந்த யாழ்.மாநகரசபை உத்தியோகத்தர்கள் நால்வரின் நினைவு தினம் நேற்று (வெள்ளிக்கிழமை)...

ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கும் நிறுவனங்களுக்கான ஓர் செய்தி …!!!

மத்தள விமான நிலையத்தின் ஊடாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு விசேட வரி சலுகைகள் உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்தின் பணிப்பாளர் இதனை குறிப்பாக தெரிவித்துள்ளார். மத்தள...
- Advertisement -

MOST POPULAR