Home Blog Page 61

இலங்கையிலும் எஸ்.பி.பி. நலம்பெற பிரார்த்தனை

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்து மீண்டுவர வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் பிரார்த்தனை செய்துவரும் நிலையில் இலங்கையிலும்...

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில்...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட கால அட்டவனையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, தரம் 10,11,12,13...
- Advertisement -

MOST POPULAR