கொள்ளை சம்பவம் மற்றும் மனித கொலையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் காவற்துறை அதிரடிபடையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

றத்கம – கதுறுஸ்ஸ – திரானத்த பாலத்தின் அருகாமையில் 12 ரவைகள் மற்றும் துப்பாக்கியுடன் நேற்றைய தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புஸ்ஸ பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here