மாடி வீடு வேண்டுமா அல்லது ஏழு பேர்ச்சசுடன் கூடிய வீடு வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக, தலவாக்கலை நகரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here