அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ 3 ஆயிரம் துருப்பினரை ஈடுபடுத்த உள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

காட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கரையோர நகரங்களில் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மூன்று கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here