bigfm jaffna bigfm tamil alapparai

Bigfm இன் ஊடக அனுசரணையில் மச்சி அஜினோவின் இயக்கத்தில் உருவான அலப்பறை பாடல் தைப்பொங்கல் வெளியீடாக இன்றையதினம் Bigfm இன் கலையகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
“வெளிநாட்டு மாப்பிள்ளையால் யாழ் மண்ணை வெறுக்கிறியோ….கொஞ்சகாலம் வாழ்ந்துப்புட்டா வெளிநாடும் வெறுக்குமடி…….. என இணையத்தை கலக்கும் அந்த நிக்சன் பாடலை எழுதி இசையமைத்து பாடியுள்ளார்.
மேலும் ரோஷனின் ஒளிப்பதிவில் ஜெய் லோகேந்திராவின் படத்தொகுப்பிலும் கண்ணா உதய்யின் நடன வழிகாட்டலிலும் வெளியான இப்பாடலில் திசான் மற்றும் கிரிஷ் நளினி ஆகியோர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here