இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான  2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை , சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது.  

இந்த போட்டியில் குசல் மென்டிஸ்,  அவிஷ்க பெர்ணான்டோ ஆகிய இருவரும் தங்களது இரண்டாவது ஒருநாள்  தொடருக்கான சதத்தை பெற்றுக்கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here