கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் இருந்தாலும், அதை விட சினிமாவில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பே அதிகம் என்று சொல்லலாம்.

சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

இப்படியிருக்க மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளிவரும் என்பதே பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பு.

இதுக்குறித்து மாஸ்டர் படக்குழு கூறுகையில் கண்டிப்பாக நிலைமை இன்னும் சில நாட்களில் சீராகிவிடும் என்றும், அப்படி ஆகும் பட்சத்தில் கண்டிப்பாக மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்று கூறியுள்ளனர்.

குறித்த திகதியில் வெளிவரவில்லை என்றால் மே 21ம் திகதி தான் வெளிவருமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here