ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்குள் முக்கியமான நடிகையாக விளங்கியவர் நடிகை ஜோதிகா.

தற்போது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஜே.ஜே பிரட்ரிக் இயக்கத்திலும் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ” பொன்மகள் வந்தாள்”, இவரோடு பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் என பலரும் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் 02 ஆவது பாடலான ”வான் தூறல்கள்” என்ற பாடலை நேற்றைய தினம் திரைப்பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த பாடல் உமாதேவியின் வரிகளில், கோவிந்த் வசந்தா இசையில் சின்மயி பாடியிருந்தார்.

இந்நிலையில் இந்த படம் வெளிவர இருக்கும் நிலையில், அடுத்த மாதம் வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here