வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளத்தர்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ பிற்பகல் 2 மணிக்கு அந்த மாவட்டங்களில் ஊடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் தற்சமயம் தங்களது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள கடைகளுக்கு விரைந்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

சதோச உள்ளிட்ட வியாபார நிலையங்ளுக்கு முன்னால் மக்கள் வரிசையாக நிற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here