விரைவில் வெளியாக உள்ள விஜய் சேதுபதியின் திரைப்படம்…!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவரின் திரைப்படங்கள் இப்போதெல்லாம் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது.

மேலும் இந்த வருடத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.