திரைஉலகில் நடிகர் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்த தவறான படங்கள்.. லிஸ்ட் இதோ…!!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் எனும் இரு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படங்களின் First look சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நடிப்பின் மூலம் பல நல்ல குடும்ப திரைப்படங்கள் தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார்.

ஆனால் சில சமயம் அவர் தேர்ந்தெடுத்து சில படங்கள் மிக பெரிய தோல்வியையும் சந்தித்துள்ளது. அப்படி தனது திரைப்பயணத்தில் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்த தவறான திரைப்படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. Mr. லோக்கல்

2. சீம்மராஜா

3. ஹீரோ