கல்வி அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட செய்தி

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி குறித்த அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய க.பொ.த. உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.

அத்தோடு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.