பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை..!!

நடிகர் ரமேஷ் தமிழ் சினிமாவில் கிடைக்கும் திரைப்படங்களை சரியாக தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் விஸ்வாசம், ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கும் இவரின் மனைவி நவாலட்சுமிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிள்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.