அழகிய பெண் ஒருவரை தனியாக அழைத்து சென்று இளைஞர் செய்த காரியம்…!

கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டி பல தடங்கள் தாண்டி தனது கல்வி நடவடிக்கைகளில் வெற்றி பெற்ற பெண் மெரின்.
குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளையான இவர் வீட்டில் செல்ல பிள்ளையாகவும் இருந்து வந்துள்ளார்.
பல வருடங்கள் ஒரு தாதியாக வர வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது.
இதன்படி தாதி பட்டம் பெற்று தாதியாகவும் நியமனம் பெற்றார் மெரின்.
தாதியாக நியமனம் பெற்ற இவர் நியுயோர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தொழில் புறிந்து வந்துள்ளார்.
ஒரு நாள் வேலை முடித்து விட்டு வெளியே வரும் போது நபர் ஒருவர் இவரை தனியே அழைத்து சென்று கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் மயக்கம் உற்று கீழே விழுந்த மெரின் தடிதுடித்து போனார்.
அங்குள்ள நபர்கள் இவரை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவத்துடன்இ தொடர்புடைய சந்தேக நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் மெரினுடன்இ நெருங்கிய தொடர்பை பேணியவர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாலியல் ரீதியான உறவில் ஈடுப்பட்டுள்ளனர் எனவும் இவர்கள் இரவருக்கும் இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இருவருக்கும் இடையில் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் பிரிந்து வாழ்ந்த இருவரும் சேர்வதற்கான வாய்ப்புகள் கைகூடவே இல்லை.
பிறந்த குழந்தையை கூட பார்ப்பதற்கு மெரின் அனுமதி வழங்கவில்லை என அந்த நபர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி மெரினை கொலை செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.