அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிப்பு…!!!

35

கொரோனா வைரஸ் தொற்றினால், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தைக் கடந்ததுள்ளது.

இதுவரை மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டு கோடியே 31இலட்சத்து 17ஆயிரத்து 813பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

ஒரு கோடியே 57இலட்சத்து ஒன்பதாயிரத்து 677பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அதற்கு அடுத்தப்படியாக பிரேஸில் இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் காணப்படுகின்றது.