முடக்கநிலை இல்லாமல் ஐரோப்பாவால் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த முடியும்…!!!

33

முடக்கநிலையை அமுல்படுத்தாமல் ஐரோப்பாவால் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்ப நாடுகள் முடக்கநிலையை அமுல்படுத்தாமலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் இதுவரை கிட்டத்தட்ட 33இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.