கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை ஆரம்பம்…!!!

52

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பரிசோதனை புனேவில் உள்ள பாரதி வித்யாபீட் மருத்துவக் கல்லூரியில் சீரம் நிறுவனத்தினால் நடத்தப்படவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீரம் நிறுவனம் நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசியை வழங்கி இந்தியாவை தற்சார்பு கொண்டதாய் உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.