எல்லா வகையான கொரோனாவையும் நிறுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பு –கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்…!!!

35

உலக நாடுகளையெல்லாம் கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சி உலகளவில் முழுவீச்சில் நடந்து வருகின்றதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதுவரை உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இந்தியாவில் விரைவில் மருத்துவ பரிசோதனையை எதிர்கொள்ளும் என்பதுடன் கோவிஷீல்டு நம்பகரமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றது.