ஷாங்காய் ஒத்துழைப்பு:மாநாட்டில் கலந்துகொள்ள பயணமாகிறார் ராஜ்நாத்சிங்!

47

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (புதன்கிழமை) ரஷ்யா செல்லவுள்ளார்.

மூன்று நாள் பயணமாக ரஷ்யா செல்லும் அவர் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்ஜி சோய்ஜி மற்றும் முக்கிய இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன் இராணுவ தளவாட கொள்முதல் தொடா்பான பேச்சுவாா்த்தையும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு தொடா்பாக முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய-சீன எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் மாநாட்டில் சீனா ரஷ்யா இந்தியா பாகிஸ்தான் தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் கஜகஸ்தான் கிா்கிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளமைமேலும் குறிப்பிடப்பட்து.