நிதி அமைச்சர் மார்கோ மிடன்ஸ்க்கு கொரோனா…!!!

66

ஹோண்டுராஸின் நிதி அமைச்சர் மார்கோ மிடன்ஸ்க்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை 35 வயதான நிதி அமைச்சர் மார்கோ மிடன்ஸ் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

லேசான அறிகுறிகளிலிருந்து மீண்டு வரும் மார்கோ மிடன்ஸ், தனிமையில் வீட்டிலிருந்து தனது பணியை தொடருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹார்வர்ட்டில் படித்த வழக்கறிஞர் மார்கோ மிடன்ஸ், ஒகஸ்ட் 20ஆம் திகதி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.