நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுப்பு…!!!

75

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவை பாலத்திற்கு அடியில் ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்படுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவருடையதென பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.