அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆரூத்திரா தீர்த்தோற்சவம்..!

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவெம்பாவையினை முன்னிட்டு ஆலயங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

மாடிப்படிகள் அமைப்பில் வாஸ்து குறிப்புகள்

அடுக்குமாடி வீடுகளில் குடியேறும் பலருக்கும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடிப்படிகள் வாஸ்து விதிகளில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு மாறாக உள்ளதாக மனதிற்குள் எண்ணுவது உண்டு. மாடிப்படிகள் அமைப்பில் வாஸ்து குறிப்புகள்தனி...

காரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை படித்து வந்தாலே நம் பயணத்தில் ஏற்படும் தடைகளும் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் ஏற்படும் தடைகளும் நிச்சயம் நீங்கிவிடும். இறைவழிபாடுஅருணகிரிநாத சுவாமிகள் அருளிய...

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும்...

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர்காவடி திருவிழா

விருதுநகர் முருகபக்தர்கள் அறக்கட்டளை சார்பில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர்காவடி (பூச்சொரிதல்) பெருவிழா நடைபெற்றது. கழுகுமலை கழுகாசலமூர்த்திவிருதுநகர் முருகபக்தர்கள் அறக்கட்டளை சார்பில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர்காவடி...

அற்புதங்கள் நிறைந்த ஐவர்மலை

பழனி - கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. வெளியுலகுக்கு பரவலாக தெரியும் இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்களையும் உருவாக்கி தந்துள்ளது.

நவக்கிரக வலம்

ஒன்பது முறை நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு இறுதியில்தான் நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும். நவக்கிரகம்நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாக சுற்ற வேண்டும். ஏனெனில்...

2020-ம் ஆண்டு ராஜயோகம் பெரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

12 ராசிக்குமான 2020-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) அதிக முயற்சிகளுடன்...

பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

கிறிஸ்துவர்களால் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெருவாரியான மக்களால் இந்தப் பண்டிகையானது கோலாகாலமாகக் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமசாகும். கிறிஸ்துவர்களால் மட்டுமல்லாமல் உலகம்...

கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பா?

கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு “அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை” என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். சூரிய...

Latest article

கதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…!

தமிழ் சினி உலகின் உச்சம் தொட்ட நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கென்றே நாளாந்தம் பல ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருப்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம்.

இனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை

அரிசி அடை  தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - அரை கிண்ணம், பச்சரிசி...

டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக நடந்த டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...

Stay connected

7,515FansLike
14FollowersFollow
4FollowersFollow
9SubscribersSubscribe