அரண்மனை 3 திரைப்படம் தொடர்பான முக்கிய செய்தி வெளியாகியது .!!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை படத்தின் 3-ம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. சுந்தர் சிசுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2...

துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் விலகல்?

விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின், விஷால்மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய்...

சிம்பு பட நடிகை பேட்டி -தனது காதல் திருமணம் குறித்து ..

சிம்பு பட நடிகை ஒருவர் காதலித்துதான் திருமணம் செய்து கொள்வேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், சிம்புபிரபல டைரக்டர் பிரியதர்ஷன் - நடிகை லிசியின்...

வைரலாகும் தலைவி படத்தின் செகண்ட் லுக் !!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா-கங்கனாமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத்...

ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜீவா, நடாஷா சிங்குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான...

இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ் !!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடிகர் தனுஷ் தமிழனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சாரா அலிகான், அக்‌ஷய் குமார், தனுஷ்தனுஷ்...

ஜெயம் ரவியின் இளைய மகன் எப்படியிருப்பார் தெரியுமா?

நடிகர் ஜெயம் ரவி 2009 ஆண்டு ஆர்த்தி என்பரை திருமணம் செய்துக்கொண்டார்.  இவர்களின் மூத்த மகன் ஆரவை எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இளைய மகனை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் ஜெயம்...

இந்தியன்-2 கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்!!!!

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான கிரேன்கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி...

அஜித்துடன் யாரையும் ஒப்பீடு செய்ய முடியாது-நடிகர் சூர்யா …!

 தமிழ் திரையுலகில் மிக முக்கியமான கதாநாயகர்களில் ஒருவர் அஜித்.  இவர்  தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் வலிமை படம் ரசிகர்கள்...

இதுவரை யாரும் இப்படி செய்ததாக தெரியவில்லை- சூர்யாவின் தனித்துவமான செயல்..!  

சுதா கோங்குரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா . ஏற்கனவே போஸ்டர், டீசர், ட்ரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. அண்மையில்  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான...

Latest article

கதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…!

தமிழ் சினி உலகின் உச்சம் தொட்ட நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கென்றே நாளாந்தம் பல ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருப்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம்.

இனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை

அரிசி அடை  தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - அரை கிண்ணம், பச்சரிசி...

டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக நடந்த டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...

Stay connected

7,515FansLike
14FollowersFollow
4FollowersFollow
9SubscribersSubscribe