சுவையான குழந்தைகளுக்கு பிடித்தபூரி

தேவையான பொருட்கள் : பருத்திக் கொட்டை - 1 கப்கோதுமை மாவு - 2 கப்வெல்லம் - 1 கப்ஏலக்காய் தூள் - சிறிதளவுஎண்ணெய் ‌‌ - தேவைக்கேற்பதண்ணீர் - தேவைக்கேற்பஉப்பு -...

இருமலுக்கான சிறந்த டீ

தேவையான பொருட்கள் டீத்தூள் - 4 டீஸ்பூன்தண்ணீர் - 4 கப் (அ) 5 கப்எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்தேன் - 6 டீஸ்பூன்இஞ்சிச் சாறு - சிறிதளவுதுளசி - 5 இலைகள்

கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்

உங்கள் தோல் மற்றும் முடி ஆகியவை ஆரோக்கியமானதாக இருப்பதற்கு நீங்கள் உண்ணும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் உட்கொள்ளும் உணவு நமது முடியின் வளர்ச்சி, அடர்த்தி மற்றும் உறுதி தன்மை...

கற்றாழை தீர்க்கும் சரும பிரச்சனை

சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது. சருமங்களில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை சோற்றுக்கற்றாழைக்கு உண்டு....

குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் லாவா கேக்’

தேவையான பொருட்கள் டார்க் சாக்லேட் - 135 கிராம்வெண்ணெய் - 95 கிராம்ஐஸ்ஸிங் சுகர் - 100 கிராம்முட்டை - 2மைதா - 35 கிராம்

வீட்டிலே செய்யலாம் சுவையான பிஸ்கட்;

மைதா - 1½ கப்,வெண்ணெய் அல்லது வனஸ்பதி - 1 கப்,பொடித்த சர்க்கரை - 1 கப்,ரவை - 1/4 கப்,ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,ஜாதிக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்,அலங்கரிக்க...

கர்ப்பகால கல்வி நன்மை தரும் ………

கர்ப்ப காலத்திலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய்-சேய் இருவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கர்ப்பம் மற்றும் தாய்மை குறித்த டிப்ளமோ படிப்பு லக்னோ பல் கலைக்கழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது. நாட்டிலேயே முதன் முதலாக இங்கு தொடங்கப்படும்...

வாழ்வை வளமாக்கும் உடற்பயிற்சி……

உடல் எடையை(weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல்...

முட்டை சாப்பிடுங்க நன்மை பெறுங்கள் ……..

தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம்...

பிள்ளைகள் எவ்வளவு நேரங்கள் தூங்க வேண்டும்

1-4 வாரங்கள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 15 - 16 மணி நேரம் புதிதாக பிறந்தவர்கள் 15 முதல் 18 மணி நேரம் வரை தூங்குகிறார்கள் ஆனால் அவர்கள் அதை 3 அல்லது 4 மணி நேர...

Latest article

இலங்கையில் கொரோனாவால் பதிவாகியது 7வது மரணம்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 48 வயதுடைய...

மன்னார், தாராபுரம் முழுமையாக முடக்கப்பட்டது!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு!!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Stay connected

8,578FansLike
14FollowersFollow
6FollowersFollow
9SubscribersSubscribe