கனடா கரம்பொன் பவுண்டேசனால் உதவிகள் வழங்கி வைப்பு!!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ள காரணத்தால் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் கனடா கரம்பொன் பவுண்டேசன் இலங்கை...

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைத்தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படும்-அனில் ஜாசிங்க

கொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். குறித்த...

தனிமைப்படுத்தலில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர்!

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அண்மையில் சிகிச்சைகளுக்காக வருகை தந்த ஒருவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே, வைத்தியசாலைப்...

இலங்கையில் கொரோனாவினால் மேலும் ஒருவர் உயிரழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய...

ஊரடங்கு வேளையில் காரணமின்றி யாழ்நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு..!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இன்று (திங்கட்கிழமை) மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.

முல்லைத்தீவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு..

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவின் புத்தகயாவுக்கு யாத்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொரோனா அச்சம்...

மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது -ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டது!!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டது. அத்தியாவசிய மற்றும் மருத்துவ...

யாழ்ப்பாணத்தில் 15 பேரின் ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் வெளியானது!

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட மூவரின்...

Latest article

மன்னார், தாராபுரம் முழுமையாக முடக்கப்பட்டது!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு!!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கனடா கரம்பொன் பவுண்டேசனால் உதவிகள் வழங்கி வைப்பு!!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ள காரணத்தால் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில்...

Stay connected

8,568FansLike
14FollowersFollow
6FollowersFollow
9SubscribersSubscribe