ட்ரம்ப் இன்று இந்தியாவுக்கு விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வல்லபாய் கிரிக்கெட் மைதானம்...

கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் ஆறாவது உயிரிழப்பு!!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் ஆறாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன இந்த நிலையில்,...

அமெரிக்க டொலரின் பெறுமதியால் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனடிப்படையில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,643...

புழுதி புயல் காரணமாக விமான சேவைகள் ரத்து…!

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவு பகுதிகளில் திடீரென்று வீசிய புழுதிப் புயல் காரணமாக அன்றாட வாழ்க்கை மொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. சஹாரா பாலைவனத்தில் இருந்து எழுந்த இந்த புழுதிப் புயல் காரணமாக...

வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமற்றது – பிரெஞ்ச் ஜனாதிபதி

இந்த ஆண்டிறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமற்றதென பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தைகள் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் எனவும்...

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை …..

தென்கொரியாவில் உள்ள எந்தவொரு இலங்கையரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தென்கொரியாவிற்கான இலங்கை தூதரகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார். தென்கொரியாவில் தற்போது...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இது வரை 2244 பேர் பலி…!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 2200 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில், தற்போது தென் கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்...

வைரஸ் தொற்றுக்குள்ளான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

கொரோனா வைரஸால் ஜப்பானை சேர்ந்த டைமண்ட் சொகுசு கப்பல் பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் 2 வாரங்களுக்கும் மேலாக அந்த நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பயணித்த பயணிகள்,...

ஜேர்மனியில் துப்பாக்கி சூடு !!

ஜேர்மனியின் Hanau நகரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம்...

ஒன்றரை வயது மகனை துடிதுடிக்கக் கொன்று கடலில் வீசிய தாய்!!!

செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! கேரள மாநிலம் தைய்யில் பகுதியில் உள்ள கடற்கரையோர பாறை இடுக்கில் இருந்து ஒன்றரை வயது சிறுவன் வியனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த...

Latest article

கதாநாயகனாக களமிறங்க தயாராகும் இளையதளபதியின் மகன்…!

தமிழ் சினி உலகின் உச்சம் தொட்ட நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கென்றே நாளாந்தம் பல ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருப்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம்.

இனி நீங்களும் செய்யலாம் சுவையான அடை

அரிசி அடை  தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - அரை கிண்ணம், பச்சரிசி...

டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இதுதான் -கோஹ்லி

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக நடந்த டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...

Stay connected

7,515FansLike
14FollowersFollow
4FollowersFollow
9SubscribersSubscribe