சிரியாவில் கோர விபத்து!!!

சிரியாவில் எரிபொருள் லொறியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டமாஸ்கசையும், ஹான்ஸ் என்ற இடத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றி வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்த...

அண்ணாத்த திரைப்படத்தின் வில்லன் இவரா…?

சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜனிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தில் பல வருடம் கழித்து நடிகை மீனா மற்றும் குஷ்பூ இணைந்து நடித்து வருகிறார்கள்....

இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது கணக்காய்வு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கணக்காய்வு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. நேற்று பகல் முதல் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கம் அறிவித்திருந்தது.

பெண்கள் கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரின் முடிவுகள்…!

பெண்களுக்கான கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் இடம்பெறும் இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று...

மாநாடு படப்பிடிப்புகள் இன்று காலை ஆரம்பம்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ், எஸ்.ஜ. சூர்யா, மற்றும் பல முன்னணி...

இராஜாங்க அமைச்சர் பிணையில் விடுதலை …..

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கொன்று தொடர்பில் முன்னிலையாகாமை காரணமாக அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்...

வெளியானது பொம்மை படத்தின் டீசர் ,,,,

மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர் .யுவன் ஷங்கர் ராஜா...

கொழும்பு வடக்கில் நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்…!

கொழும்பு வடக்குப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மோதரை மற்றும் அளுத்மாவத்தை ஆகிய வீதிகளை...

அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரி குறைப்பு- சீன நிதி அமைச்சு அறிவிப்பு.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரதான பொருட்களின் விலையை 50 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக சீன நிதி அமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது. குறித்த தீர்மானம் இன்றிலிருந்து அமுலுக்கு வருமென சீனநாட்டு நிதி...

தம்பலகாமம் பகுதில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு,

திருகோணலை – கொழும்பு வீதியின், தம்பலகாமம் பகுதியில் 99ஆம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் இன்று...

Latest article

மன்னார், தாராபுரம் முழுமையாக முடக்கப்பட்டது!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு!!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கனடா கரம்பொன் பவுண்டேசனால் உதவிகள் வழங்கி வைப்பு!!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ள காரணத்தால் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில்...

Stay connected

8,568FansLike
14FollowersFollow
6FollowersFollow
9SubscribersSubscribe