+94 771817600

Infinite Load Articles

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மென்சஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...

ஜனாதிபதி முன்னிலையில் 12 புதிய நீதிபதிகள் நியமனம்.

12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார். நியமனக் கடிதங்கள் அந்தந்த நீதிபதிகளிடம் இன்று (திங்கட்கிழமை) காலை ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது அதன்படி ஒரு தலைமை நீதவான்...

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் …!!!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என...

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முற்றாக கைவிட்ட பூசா சிறைச்சாலையின் கைதிகள்…!!!

பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இறுதி 14 கைதிகளும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கஞ்சிபானை இம்ரான் உள்ளிட்ட 45 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து- 14 வயது சிறுவன் பலி …!!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி சென்ற உந்துருளி ஒன்று அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில்...

கொழும்பு நகரின் பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல்…!!!

இன்று தொடக்கம் வீதி ஒழுங்குச் சட்டம் காரணமாக கொழும்புக்கு அருகே உள்ள பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற சுற்றுவட்டம் தொடக்கம் கொடா வீதி திசையில் மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க சந்தி...
- Advertisement -

MOST POPULAR