+94 771817600

கோர விபத்து : இருவர் பலி…!!!

கொழும்பு, மட்டக்குளியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதிர்த்திசையில் வந்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை...

ரணில் விக்ரமசிங்கவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்- மஹிந்த அமரவீர

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 19ஆவது திருத்தத் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே...

வெற்றிலை விற்பனை மற்றும் காட்சிப்படுத்தலுக்கு முற்றாக தடை…!!!

புகையிலை அடங்கிய வெற்றிலை விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொது மக்கள் காணும் வகையில் புகைப்பிடித்தலும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த அதிகாரசபையின் தலைவர் கலாநிதி...

New Diamond கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை – மர்மம்!

தீ பரவியுள்ள New Diamond கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் விமானப்படை மற்றும் கடற்படையினருடன் இனைந்து கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருவதாக...

பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்..!!

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும்...

கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை ஆரம்பம்…!!!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த பரிசோதனை புனேவில் உள்ள பாரதி வித்யாபீட் மருத்துவக் கல்லூரியில் சீரம் நிறுவனத்தினால் நடத்தப்படவுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து...

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொது பூங்காக்கள் திறக்க அனுமதி..!!

ஊட்டி, கொடைக்கானலில் 6 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலம் திறக்கப்பட்டுள்ளதால் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி...

நாடாளுமன்றத்துக்கு செல்வது தொடர்பாக பசில் ராஜபக்ஷ கருத்து…!!!

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் தனக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தகவல் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக...

உதடு வெடிப்பு நீங்கனுமா..!!

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பாதிப்புதான். * தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ...
230,068FansLike
68,351FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Featured

Most Popular

கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள்…!!!

திக்வெல்ல - போரகந்த பகுதியில் கூரிய அயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது...

Latest reviews

மாத்தளை மேயர் பதவியில் நீடிக்க தற்காலிக தடை!

மத்திய மாகாண ஆளுநரினால் மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித் அலுவிகார நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாத்தளை மேயரின் செயற்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மூன்று...

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று(31) காலை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்...

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு…!

குளியாப்பிட்டிய – கய்யால பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சில...

More News