LATEST ARTICLES

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மென்சஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி...

ஜனாதிபதி முன்னிலையில் 12 புதிய நீதிபதிகள் நியமனம்.

12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார். நியமனக் கடிதங்கள் அந்தந்த நீதிபதிகளிடம் இன்று (திங்கட்கிழமை) காலை ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது அதன்படி ஒரு தலைமை நீதவான் இரண்டு நீதவான், ஆறு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி...

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் …!!!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து...

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முற்றாக கைவிட்ட பூசா சிறைச்சாலையின் கைதிகள்…!!!

பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இறுதி 14 கைதிகளும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கஞ்சிபானை இம்ரான் உள்ளிட்ட 45 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தனர். தொலைபேசி வசதிகள், அவர்களை பார்வையிட வரும் சட்டத்தரணிகளுடன் உரையாடும் நேர நீடிப்பு...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து- 14 வயது சிறுவன் பலி …!!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி சென்ற உந்துருளி ஒன்று அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தை...

கொழும்பு நகரின் பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல்…!!!

இன்று தொடக்கம் வீதி ஒழுங்குச் சட்டம் காரணமாக கொழும்புக்கு அருகே உள்ள பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற சுற்றுவட்டம் தொடக்கம் கொடா வீதி திசையில் மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க சந்தி வரையில் இவ்வாறு வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக காவல்துறை போக்குவரத்து பிரிவு எமது...

இஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அமுல்படுத்த அறிவிப்பு …!!!

கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ஒரு புதிய தேசிய முடக்கநிலையை தற்பொழுது விதிக்க உள்ளது இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மக்களுக்கு வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு...

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடன் சலுகை வழங்க தீர்மானம் -டக்ளஸ் தெரிவிப்பு …!!!

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் தெரிவித்துள்ளார். அவற்றை பெற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு ஏற்படக் கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால்...

தீவிரவாதிகளைத் தேடி தீவிர பணியில் இராணுவத்தினர்…!!!

ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர்...

வவுனியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுகூட்டம் தற்பொழுது ஆரம்பம் …!!!

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கினைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன் தலைமையில் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது . இன்றய அமர்வில் பிரதேச செயலர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,வினோ நோகராதலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச்சபை தலைவர் து.நடராயசிங்கம்,நகரசபை தலைவர்...