LATEST ARTICLES

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொவிட்-19 தடுப்பு மருந்து சிறப்பாக செயற்படுவதாக வெளியாகியுள்ளது தகவல்…!!!

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்து சிறப்பாக செயற்படுவதாக வைரலாகி மருத்துவரும், ஆய்வாளருமான டேவிட் தகவல் தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் மற்றும் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து கொரோனா வைரஸ்...

இந்தியாவில் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை பரிசோதிக்க திட்டம்…!!!

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி சோதனை செய்யவுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய நிறுவனம் ஒன்றிற்கு இந்திய மருந்து...

அதி நவீன ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா…!!!

எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விஷேடமுறையில் பரிசோதித்துள்ளது. கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் பிரபாலில் ((INSPrabal) இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை...

மலையக ஆசிரியர்உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் இன்று வழங்கிவைப்பு…!!!

மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நபர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் இன்று சிலருக்கு மாத்திரமே குறிப்பாக நியமனம் நேரில் வழங்கப்பட்டது. மத்திய மாகாண...

மலையகத்தில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் காவற்துறையினரால் விசேட கண்காணிப்பு…!!!

மலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) கண்காணிப்பு ஒன்று...

கல்முனை பகுதியில் ஆரம்பமாகியுள்ள டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்…!!!

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறிப்பான சுகாதார வைத்திய பணிமனை எல்லைக்குள் அமைந்துள்ள கல்முனை 1 கல்முனை 2...

வைத்தியர்களின் சேவையினை கோரும் சிரேஸ்ட பிரஜைகள் சங்கம்…!!!

வவுனியா நகரை அண்டிய பல பிரதேசங்களில் படுக்கையில் உள்ள வயோதிபர்களை சேவை அடிப்படையில் மருத்துவம் பார்ப்பதற்கு வைத்தியர்களின் உதவியை வவுனியா மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் கோரியுள்ளது. இது குறித்து சிரேஸ்ட பிஜைகளின் சங்க...

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நாட்டிற்கு வருகை…!!!

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை குறிப்பாக தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள...

மாயமான கொரோனா தொற்றாளர் காவற்துறையினரால் கண்டுபிடிப்பு…!!!

கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல் பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

மருத்துவமனையிலிருந்து தப்பிசென்ற கொரோனா தொற்றாளி…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை தேடும் பணிகள்...