+94 771817600
Home Tags Bigfm

Tag: bigfm

கூந்தலை முறையாக பராமரிக்காவிட்டால் மழைக்காலத்தில் ஏற்படும் சிக்கல்கள்…!!!

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும். பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும்...

பேலியகொட மீன் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 863 பேர்…!!!

பேலியகொட மீன் சந்தையிலிருந்து 863 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா நோயாளிகள் சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாக சுகாதார அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டனர். இதன்படி தியத்தலாவ தனிமைப்படுத்தல்...

இலங்கையின் மேலுமொரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்…!!!

கொட்டஹென பொலிஸ் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் மீள் அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தகவல் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரொனா...

நாட்டில் ஆறாயிரத்தையும் கடந்தது கொரோனா தொற்று…!!!

நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு, இனம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் 22 பேருக்கு தொற்று...

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியீடு…!

காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன்...

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் பலர் கைது…!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 596 பேர்...

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது குறித்து செயற்பாடுகளுக்காக விசேட அதிகாரிகள்…!!!

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது குறித்து செயற்பாடுகளுக்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, களணி...

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவ இதுதான் காரணம்…!

இலங்கையில் இரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே, பொது விழாக்களை ஏற்பாடு செய்யவோ அதில் பங்கேற்கவோ கூடாது என்று கூறப்பட்டவை...

இந்திய – இலங்கை கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி மிகவும் வெற்றிகரமாக நிறைவு…!!!

கிழக்குக் கடலில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்ற இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி நேற்றைய தினம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையின் கடற்படைகள் ‘ஸ்லிநெக்ஸ்’ என்கிற...

பெல்ஜியத்தில் அதிகரித்து வரும் கொரோனா!

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 ஆயிரத்து 227 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதன்படி, பெல்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 386 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன்,...
- Advertisement -

MOST POPULAR