நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்யவும், கூட்டெருவை இலவசமாக வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பாதீட்டுக்கு அனுமதியை பெறுவதற்காக 12.Nov காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.






