+94 771817600

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி முன்னிலையில் 12 புதிய நீதிபதிகள் நியமனம்.

12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார். நியமனக் கடிதங்கள் அந்தந்த நீதிபதிகளிடம் இன்று (திங்கட்கிழமை) காலை ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது அதன்படி ஒரு தலைமை நீதவான்...

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் …!!!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என...

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முற்றாக கைவிட்ட பூசா சிறைச்சாலையின் கைதிகள்…!!!

பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இறுதி 14 கைதிகளும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கஞ்சிபானை இம்ரான் உள்ளிட்ட 45 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து- 14 வயது சிறுவன் பலி …!!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி சென்ற உந்துருளி ஒன்று அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில்...

கொழும்பு நகரின் பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல்…!!!

இன்று தொடக்கம் வீதி ஒழுங்குச் சட்டம் காரணமாக கொழும்புக்கு அருகே உள்ள பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற சுற்றுவட்டம் தொடக்கம் கொடா வீதி திசையில் மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க சந்தி...

உலக செய்திகள்

இஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அமுல்படுத்த அறிவிப்பு …!!!

கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ஒரு புதிய தேசிய முடக்கநிலையை தற்பொழுது விதிக்க உள்ளது இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பை பிரதமர்...

தீவிரவாதிகளைத் தேடி தீவிர பணியில் இராணுவத்தினர்…!!!

ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும்...

பிரித்தானியாவில் தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவிவருகின்றது..!!

முதியோர்களிடையே தொற்றுநோய்க்கான கவலையான அறிகுறிகள் இருப்பதாக, பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏனெனில், பிரித்தானியாவில் தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவிவருகின்றது. தொற்று நோயை அளவிடும் ஆர் எண், மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முதல்...

ரோந்து காரில் சிறுமியை அமர வைத்து மகிழ்வித்த அதிகாரிகள்..!!

துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த 3 வயது சிறுமி யாசியாவுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்து பயம். குழந்தையாக இருக்கும்போதே போலீசாரை பார்த்து மிரண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். அவளது...

நாளை ‘நீட்’ தேர்வு ஆரம்பம்…!!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால்...

மருத்துவம்