பாம்பு சிரிக்கும் காணொளி ஒன்று வைரலாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவில் நாம் காணும் பாம்பு நம்மை அதிசயிக்க வைப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கின்றது.
சிறிய பாம்பு ஒரு அலமாரியில் உள்ளது.
பொதுவாக பாம்புகளின் முகம் மிகவும் பயம் உண்டாக்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த வீடியோவில் அப்படி எதையும் காண முடியவில்லை.
வீடியோ எடுக்கும் நபரை பாம்பு பார்த்துக் கொண்டிருப்பதை இதில் பார்க்க முடிகின்றது. எதிரே நிற்பவரைப் பார்த்து பாம்பு சிரிப்பதாகவும் தெரிகிறது. இந்த காட்சியை வீடியோவில் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
View this post on Instagram






