பதற்றமான சூழ்நிலை காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கான அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக பல நாடுகள் உக்ரைனுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.
பதற்றமான சூழ்நிலை காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கான அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. நிலைமை சீரானதும் விமான சேவையை மீண்டும் தொடங்கும் என அந்நாடு அறிவித்துள்ளது.






