கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை வைத்து அதே பெயரில் மணிரத்னம் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் கார்த்தி மற்றும் விக்ரமின் லுக் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் பட டீஸர் எப்போது ரிலீஸ்? | Ponniyin Selvan Teaser Release Date
டீஸர் ரிலீஸ் தேதி
தற்போது இப்பட ஃபஸ்ட் லுக்குகள் வெளியாக டீஸர் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதாவது வரும் ஜுலை 8 அல்லது ஜு 11ம் தேதி இப்பட டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.






