கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களா விலையுயர்ந்த சொகுசு கார்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி பல நடிகர்கள் பல கோடி கணக்கில் செலவு செய்து அதிக எண்ணிக்கையிலான கார்களையும் வாங்கி வைப்பதுண்டு.
நாக சைதன்யாவின் சொகுசு கார்கள்
அப்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா? முழு விவரம் இதோ..
Ferrari F 430 – கார் விலை 1.75 கோடி ரூபாய்
Mercedes Benz G-Class G63 – கார் விலை சுமார் 1 கோடி ரூபாய்
MV Agusta F4 – பைக் விலை சுமார் 35 லட்சம் ரூபாய்
Triumph Thruxton R – பைக் விலை சுமார் 13 லட்சம் ரூபாய்.
BMW R nine T – பைக் விலை 19 லட்சம் ரூபாய்.






