கெப்பிற்றிக்கொல்லாவை பகுதியில் யானையின் தாக்குதலிற்குள்ளாகி படுகாயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்
அனுராதபுரம் கெப்பிற்றிகொல்லாவைப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரை அப்பகுதிக்கு வந்த காட்டுயானை தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு பதவியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிகசிகிச்சைகளிற்காக வவுனியாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.






