மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல்கயூம் இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






