கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் பல இடங்களில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பிரியங்கா பாடல் ஒன்றை பாடியுள்ளார். குறித்த பாடல் காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






