பிக்பாஸ் 5வது சீசனிற்காக இன்றைய புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
காலை முதல் அக்ஷாரா மற்றும் சிபியின் சண்டை குறித்த வீடியோக்கள் தான் வந்துகொண்டிருந்தன. இப்போது 3வது புரொமோ வந்துள்ளது.
அதில் Truth or Dare விளையாட்டு விளையாடப்படுகிறது. ராஜு கேள்வி கேட்கும் நேரம் வர அபிநவ் அவர்களை பார்த்து பாவனியை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்.
அதற்கு அவர் என்னடா இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறாய் என ஷாக் ஆனார்.
இதோ எல்லோரும் ஒரு நிமிஷம் ஷாக்காக பார்க்கும் புரொமோ,






