தனது குரலினால் பல கோடி ரைஸ்கர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் பின்னணி பாடாகி ஸ்ரேயா கோஷல்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் தான், அழகிய பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் புகைப்படத்தையும் ஸ்ரேயா வெளியிட்டருந்தார்.
இந்நிலையில் இந்தியளவில் புகழ் பெற்ற பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்ரேயா கோஷலின் சம்பளம் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஸ்ரேயா கோஷல் பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை சம்பளம் வருகிறாராம்.






