தில், தீனா தொடங்கி மௌனம் பேசியதே, உள்ளம் கேட்குமே, பிதாமகன் வரை பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை லைலா. அவரது பிதாமகன் காமெடி காட்சிகள் தற்போதும் மீமாக இணையத்தில் உலா வருகின்றன.
தற்போது லைலாவுக்கு 40 வயது ஆகிறது. அவர் சினிமாவில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருந்தாலும் அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக போட்டோ வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் எப்படி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் போட்டோவில் நீங்களே பாருங்க.. இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவர் அப்படியே தான் இருக்கிறார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.






