தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் தங்களது திறமைகளை காட்டி பெரிய அளவில் ரீச் ஆகிறார்கள்.
அதில் ஒருவர் தான் ஆர்.ஜே.பாலாஜி, வானொலியில் பணிபுரிந்து வந்த அவர் படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்து வந்தார். பின் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார்.
இடையில் கிரிக்கெட் போட்டிகளிலும் பேசி வருகிறார். தற்போது அவர் அடுத்து நடிக்கப்போகும் படம், படம் இயக்க இருக்கிறாரா என எதுவும் தெரியவில்லை.
இந்த நேரத்தில் அவர் புதிய கார் ஒன்று வாங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் தனது மனைவியுடன் புதிய கார் முன்பு அழகிய புகைப்படம் எடுத்துள்ளார்.






