பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ், இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் நடந்தது முடிந்தது.
அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு அது ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்த கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தற்போது BB அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ஆகியுள்ளார்.
இதனிடையே தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் முதல்முறையாக சிம்புவை பார்த்துள்ள ப்ரோமோவை வெளியிட்டுள்ளார். அவரை கண்டதும் குஷியான போட்டியாளர்களிடம் சிம்பு “இனிமே இது நம்ம ஷோ” என கூறியுள்ளார்.






