சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் டான்.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டான் படம் உலகம் முழுவதுமே நல்ல வசூலை தான் பெற்று வருகிறது, ஏற்கனவே அதை நாமே குறிப்பிட்டு இருந்தோம்.
தமிழகத்தில் மட்டும் டான் ரூ 20 கோடி வசூலை கடக்க, உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக நாளைக்குள் இப்படம் ரூ 50 கோடி வசூலை தாண்டும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக இதே நிலை நீடித்தால் டான் ரூ 100 கோடி வசூலை எட்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.






