தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இதில் பலராலும் கவனத்தை ஈர்க்கப்பட்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி.
இன்று வெளியான 2 ப்ரோமோக்களிலும் இவரை பற்றி நமக்கு பல விதமான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் எப்பிசோட்டின் 3ஆம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ‘நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை ‘ என கண்கலங்கி கூறுகிறார் சுரேஷ்.






