சிம்பு
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் அடுத்தடுத்து தனது திரைப்படங்களை வேகமாக முடித்து வருகிறார்.
அதன்படி கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை முடித்தபின் தற்போது சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சிம்புவின் அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் ! மாஸ் இயக்குநருடன் கூட்டணி | Simbu Next Two Big Projects
அடுத்தடுத்த திரைப்படங்கள்
மேலும் அப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் சிம்பு. இந்நிலையில் தற்போது சிம்பு நடிக்கவுள்ள அடுத்தடுத்த முக்கிய திரைப்படங்கள் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி சிம்பு ராஜ்கமல் பிலீம்ஸ் தயாரிப்பில் ஒரு படமும், இயக்குநர் ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிம்புவின் அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் ! மாஸ் இயக்குநருடன் கூட்டணி | Simbu Next Two Big Projects
விரைவில் உருவாகும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம்






